fbpx
Homeபிற செய்திகள்அங்கன்வாடி மையம் கட்ட லட்சுமி மில் நிறுவனம் ரூ.10 லட்சம் நிதி உதவி

அங்கன்வாடி மையம் கட்ட லட்சுமி மில் நிறுவனம் ரூ.10 லட்சம் நிதி உதவி

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் நமக்குநாமே திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையம் கட்டுவதற்கு லட்சுமி மில் நிறுவனம் சார்பில் 10 லட்சத்திற்கான காசோலையை லட்சுமி மில் கம்பெனி நிர்வாக இயக்குநர் ஆதித்ய கிருஷ்ணபதி வழங்கியபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img