fbpx
Homeபிற செய்திகள்கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவை மண்டல சிறப்பு பொதுக்குழு கூட்டம்

கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவை மண்டல சிறப்பு பொதுக்குழு கூட்டம்

கோவை கொடிசியா அருகில் உள்ள ஜெ.ஆர். அரங்கில் நடைபெற்ற, தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் கோவை மண்டலம் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.


கம்மநாயுடு மகாஜன சங்கம் மண்டலத் தலைவர் ஸ்டார் ஜெகன்னாதன் தலைமையில், கம்மநாயுடு சங்க மண்டல செயலாளர் நாராயணசாமி (தம்பு) முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கம்மநாயுடு மகாஜன சங்கம் உபதலைவர் பாலகோபால், மாமன்ற உறுப்பினர் எம்.டி.மோகன், ஜெ.ஆர். ரெசிடன்சி ஜெயராஜ், ரங்கராஜ், கம்மநாயுடு மகாஜன சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img