fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு விஇடி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஈரோடு, விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் என்.பஞ்சநதம் பட்டமளிப்பு விழாச்சிறப்புரை ஆற்றினார். 378 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர்.
தாளாளர் செ.து.சந்திரசேகர், நிர்வாகிகள் எஸ்.என்.குலசேகரன் கே.சின்னசாமி கே.வி.ராஜ மாணி க்கம் ச.பாலசுப்பிரமணியன் எம்.யுவ ராஜா, முதல்வர் வெ.ப.நல்லசாமி, நிர்வாக அலுவலர் சி.லோகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img