Homeபிற செய்திகள்தர்மபுரியில் மாநில அளவிலான திறன் போட்டி

தர்மபுரியில் மாநில அளவிலான திறன் போட்டி

தர்மபுரியில் யூனிக் கான்செப்ட் மேக்ஸ் நிறுவனம் நடத்திய மாநில அளவிலான போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேசன், வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சி மருதம் நல்லி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img