கோவை மருதமலை ரோடு வடவள்ளிநால்வர் நகர் பகுதியில் புதிய ஹோட்டல் நிவேதா கிராண்ட் திறப்பு விழா வரும் 23ம் தேதி காலை 9 மணி யளவில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் சிறப்பு விருந்தி னராக கலந்து கொள்கிறார். நிகழ்வில் பங்கேற்பவர்களை மருதமலை கே.எஸ்.சேனாதிபதி மற்றும் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.
இந்த புதிய ஹோட்டலில் ஏசி பார், மினி ஹால், 45 ஏசி அறைகள் மற்றும் சைவ&அசைவ உணவகமும் இடம் பெற்றுள்ளன.



