கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் தெய்வநாயகி நகர் பகுதியில் தூய்மைப்பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளரை பாராட்டி மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பரிசு வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற முருகன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் சரவணக்குமார், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.