fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாளில் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

கோவையில் நடிகர் சூர்யா பிறந்த நாளில் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

நடிகர் சூர்யாவின் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி கொண்டாடப்பட்டது.

மாவட்டத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பகவதி, விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img