fbpx
Homeபிற செய்திகள்கோவை கார்மல் கார்டன் வைர விழா கொண்டாட்டம்

கோவை கார்மல் கார்டன் வைர விழா கொண்டாட்டம்

கோவை ராமநாதபுரத்தில் உள்ள கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தனது 60ம் ஆண்டு விழாவை சிறப்பிக்கிறது. 

வைர விழா ஆண்டின் துவக்கமாக, இப்பள்ளியின் முன்னாள் முதல்வர் அருட்திரு  மரிய ஜோசப்  தலைமையில் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் வைர விழாவிற்கான பாடல் மற்றும் பள்ளியின் இலட்சினை வெளியிடப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அருட்தந்தை மாணாக்கர்களுக்கு உற்சாக மூட்டும் விதத்தில் ஒவ்வொருவருடைய இயலாமையை முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகளாக மாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினர். 

மேலும் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் அருட்தந்தை. ஆரோக்கிய ததேயூஸ் ஆசிரியர்களோடு இணைந்து விழாவினை ஒருங்கிணைப்பு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img