கனரா வங்கி கோவை கூடலூர் கிளை இடமாற்றம் செய்யப்பட்டு, பெரியநாயக்கன்பாளையம் பாலமலை சாலை புதிய வளாகத்தில் திறக்கப்பட்டது. இதனை கனரா வங்கியின் கோவை 2 பிராந்தியத் தலைவர் பாலகிருஷ்ணா முன்னிலையில் சால்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் ராஜேஷ் திறந்து வைத்த போது எடுத்தபடம். விழாவில் வங்கியின் அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.



