fbpx
Homeபிற செய்திகள்கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் சாதனை: பள்ளி நிர்வாகம் பெருமிதம்

கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வில் சாதனை: பள்ளி நிர்வாகம் பெருமிதம்

கேம்போர்டு சர்வதேச பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்நிலையில் 2024-25ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் கேம்போர்டு மாணவர்கள் மீண்டும் சாதனைகள் படைத்துள்ளதாக பள்ளி நிர்வாகமும், பள்ளி முதல்வரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது:


இதில் 12ம் வகுப்பில் 94 மாணவர்கள் தேர்வெழுதி 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். புவனா சுப்ரஜா 488/500, பாலா நிதின் 485/500, லக்ஷ்யா பரத்வாஜ் 485/500 மற்றும் யஷ் அகர்வால் 481/500 ஆகியோர் பெற்றுள்ளனர்.


10ம் வகுப்பில் 86 மாணவர்கள் தேர் வெழுதி 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி முதலிடம் தர்ஷித் ரகுராம் 486/500, கே.கன்யா 485/500 மற்றும் அர்ஷினி தனகோபால் 480/500 ஆகியோர் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ள னர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


தொடர்ந்து பள்ளித் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் டாக்டர்.பூனம் சைல் ஆகியோர் மாண வர்களின் கடின உழைப்பை பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img