fbpx
Homeபிற செய்திகள்தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் திறப்பு

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் திறப்பு

கோவை மாநகர காவல் துறை சார்பில், அவிநாசி ரோட்டில் உள்ள மாநகர பிஆர்எஸ் வளாகத்தில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். காவலர்கள் மற்றும் குடும்பத்தினர் 10 ரூபாய் காயின் செலுத்தி மஞ்சப்பையை பெற்றனர். உடன், மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img