fbpx
Homeபிற செய்திகள்அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி கூட்டம்

அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக பூத் கமிட்டி கூட்டம்

ஈரோடு மத்திய மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதி, அம்மாபேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முதல் 11 பூத்களுக்கான பிஎல்ஏ -2 பாகமுகவர்கள் – பிஎல்சி பூத் கமிட்டி கூட்டம் குருவரெட்டியூரில் உள்ள தென்றல் மஹாலில் முன்னாள் அமைச்சர் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் மற்றும் பவானி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சச்சிதானந்தம் தலைமையில் நடைபெற்றது. இருவரும் சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் முப்பதுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img