Homeபிற செய்திகள்பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக மாற்றுத் திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது

பழனி அன்புள்ளம் அறக்கட்டளை சார்பாக இன்று பெரிய கலையமுத்தூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சயீத் அபுதாகீருக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நெய்க்காரப்பட்டி கவுன்சிலர் கமர்தீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img