ஊட்டியில் வீட்டு உபயோகத்திற்கு அனுமதி பெற்று வணிக ரீதியான காட்டேஜ்களாக இயங்கும் விதி மீறிய 150 காட்டேஜ்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி 48 மணி நேரத்திற்குள் மூட நோட்டீஸ் வழங்கியுள்ளார். தவறும் பட்சத்தில் அந்தக் காட்டேஜ்களை மூடி சீல் வைக்கப்படும் எனநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



