தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் மன்னார்கோட்டை கிளைக்கழகம் சார்பில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாணவர் களுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் வழங்கப்பட்டது. கிளைக்கழகத்தலைவர் செல்வமுத்துப் பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியச்செயலாளர் சத்தியபிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியை, ஆசிரியை, ஊராட்சி செயலாளர் முன்னிலை வகித்தனர் கட்சி நிர்வாகிகள் சூர்யா ராஜா, கதிரேசன், மாரிமுத்து சமூக ஆர்வலர் சுந்தரபாண்டி அமிர்தா பவுண்டேசன் தலைவர் உமையலிங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கிளை கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்



