நெய்வேலி என்எல்சியில் நடைபெற்ற கடலூர் மாவட்ட இறகு பந்து போட்டியில் சிதம்பரம் அருள் பேட்மின்டன் கிளப் சார்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனைவருக்கும் தலைவர் அருள் செயலாளர் இளங்கோ, பொருளாளர் இரத்தின சம்பத், மேனேஜர் ராஜ், பயிற்சியாளர் நரேன் மற்றும் அருணாச்சலம், பரணிதேவி ஆகியோர் பாராட்டி பதக்கம் அளித்தனர்.



