fbpx
Homeபிற செய்திகள்அரசு பள்ளிக்கு நன்கொடை

அரசு பள்ளிக்கு நன்கொடை

134 ஆண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற தஞ்சாவூர் டி.கே.சுப்பையா நாயுடு நடுநிலை பள்ளிக்கு அழகிய தஞ்சை 2005 திட்டத்தின் சார்பாக ரஜினி கணேசன், திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், கிரண்ராஜ், கிஷோர் ராஜ், பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முதல்வர் மதிய, காலை உணவு திட்டத்திற்கு தேவையான பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை புவனேஸ்வரியிடம் வழங்கினார்கள்.

விழாவில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அவர்களது திறமையை பாராட்டி, காலை உணவிற்கு தேவையான சில்வர் தட்டுடன் சாக்லேட், பிஸ்கட், எழுது பொருட்கள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img