Homeபிற செய்திகள்கோவை மணியக்காரன்பாளையத்தில் திமுக அமைத்த நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் திறந்து...

கோவை மணியக்காரன்பாளையத்தில் திமுக அமைத்த நீர் மோர் பந்தல் மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் திறந்து வைத்தார்

கோவை மாநகர் மாவட்ட திமுக, வடக்கு சட்டமன்றத் தொகுதி, மணியகாரன்பாளையம் பகுதி திமுக, வார்டு எண்:25, காந்தி மாநகர் பேருந்து நிலையம் அரு கில், மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள “நீர்மோர்பந்தலை, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.

மாநகர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் க.மணி கண்டன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மணியகாரன் பாளையம் பகுதி கழக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன், பீளமேடு பகுதி-1 செயலா ளர் துரை செந்தமிழ் செல்வன், 25வது வட் டக்கழக செயலாளர் தாமோதரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் துரை. பிரவீன் குமார் வட்டக் கழக அவைத் தலைவர் சௌந்தரபாண்டியன், பொருளாளர் சரவணன், துணைச் செயலாளர் மணிவாசகம், பெருமாள் சாமி, பிவி பால்ராஜ் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாந்தகுமாரி, மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் தீபா, ஜெயபாலன், தாமஸ், செல்வராணி, பகுதி துணைச் செயலாளர் மரியராஜ், 19 ஆவது வட்டக் கழகச் செயலாளர் குமார், ஜெயலாப்தின், 26 வது வட்டக்கழக அவைத் தலைவர் குருசாமி, இளை ஞர் அணி செந்தில், புகழ் மணிகண்டன், s.மணி, தளபதி பட்டேல், பரத், இளைஞரணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img