fbpx
Homeபிற செய்திகள்60% வரை மின்சார சேமிப்பை வழங்கும் கென்ஸ்டாரின் புதிய விளம்பரம் அறிமுகம்

60% வரை மின்சார சேமிப்பை வழங்கும் கென்ஸ்டாரின் புதிய விளம்பரம் அறிமுகம்

இந்திய ஏர் கூலர் சந்தையில் முன்னோடியான கென்ஸ்டார் பி.எல்.டி.சி மேக்சை அறிவித்துள்ளது. இது நடிகை ரம்யா கிருஷ்ணனின் தலைமையில் அனிமேஷன்-தாக்கம் பெற்ற டெக்கி பாய் என்ற பாத்திரத்துடன் இணைந்து ஒரு தாக்கம் நிறைந்த விளம் பரத்தை அறிமுகப்படுத்துகிறது.

இந்த விளம்பரமானது சுற்றுசூழல் நட்பு செலவை குறைக்கும் தொழில்நுட்பம் இவற்றுடன் கூடிய ஸ்மார்ட்டர், கூலர் சம்மர்களுக்கான இந்த பிராண்டின் அர்பணிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் தென்னிந்திய வாடிக்கையாளர்களுடனான பிராண்டின் ஆழ்ந்த தொடர்பை வலுவாக்கும்.
பி.எல்.டி.சி தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன் இந்த மேக்ஸ் ஆனது 60% வரை மின்சார சேமிப்பிற்கு உதவுகிறது.

இவை மிக உயர்தர 5 வருட உத்தரவாதம் மற்றும் 3 வருட பம்ப் உத்தரவாதத்துடன் இந்த கூலர்கள் நீடித்த உழைப்பு மற்றும் தொய்வற்ற செயல்திறனை மிக உக்கிரமான கோடைகால நிலைமைகளிலும் உறுதிபடுத்துகின்றன.

கென்ஸ்டார் என்பது இன்றைய நுகர்வோர்களின் விரைவாக வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே என்று கென்ஸ்டார் சி.இ.ஓ சுனில் ஜெயின் கூறினார்.

கென்ஸ்டாரின் மார்கெட்டிங் தலைவரான நேஹா குல்லர் கூறுகையில், “பி.எல்.டி.சி மேக்ஸ் அதன் மையத் தில் இருந்தவாரே கென்ஸ்டார் டால் பாய், டால்டே, ஆர்க் 3D மற்றும் மற்ற தயாரிப்புகள் உள்ளிட்ட ஒரு விரிவான ஏர் கூலர்களின் வரம்பை வழங்குகிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img