Homeபிற செய்திகள்வேளாளர் மருந்தியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா

வேளாளர் மருந்தியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா

ஈரோடு, திண்டல் வேளாளர் கல்லுரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.சரவணகுமார் தாளாளர் எஸ்.டி. சந்திரசேகர் சிறப்பு விருந்தினர் சுப்பிரமணியன் (இணைச்செயலாளர், காப்புரிமை மற்றும் வடிவமைப்புகள், சென்னை) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட் டது.

படிக்க வேண்டும்

spot_img