fbpx
Homeபிற செய்திகள்ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆடிட்டர் ரவிச்சந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

குருதிக் கொடை சேவைக்காகவும் சமூக சேவைக்காகவும் அழகிய தஞ்சை- 2005 திட்ட இயக்குனர் ஆடிட்டர் ஆர்.ரவிச்சந்திரனுக்கு தஞ்சை அறக்கட்டளையின் 4ம் ஆண்டு தொடக்க விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அருகில் அறக்கட்டளை தலைவர் சிவகரண் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img