யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா, கொங்கு கிளை சார்பாக சர்வதேச ஓசோன் தின விழா ஈரோடு தமிழக விழியிழந்தோர் சங்கத்தில் கிளை யின் சுற்றுப்புறச்சூழல் குழு தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
சர்வதேச ஓசோன் தினம்-செயற்குழு உறுப்பினர் செந்தில் குமார், உலக கல்வி தினம்-தமிழக விழியிழந்தோர் சங்கத்தின் செயலாளர் மார்ட்டின், சர்வதேச சாக்லேட் தினம்- அமைப்பு செயலாளர் ராஜசூரியா, உலக முதலுதவி தினம்- ஏபிசி குழு தலைவர் சந்திரசேகரன், சர்வதேச பிஸியோதெரபி தினம் மற்றும் மூத்த பெற்றோர் தினம் செயலாளர் ராஜா இல்லத்திற்கு பொருட்களை உறுப்பினர் தீபா அய்யப்பன் வழங்கினர்.
விழா முடி வில் செயலாளர் ராஜா நன்றி கூறினார். இந்த விழாவை டாக்டர் ஐயப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.



