fbpx
Homeபிற செய்திகள்தந்தை பெரியார் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்

தந்தை பெரியார் சிலைக்கு திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்

தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு திமுக மாநகர் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப் பாளர் அன்பு செழியன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருஷ்ணன், திமுக பகுதி கழக செயலாளர் பசுபதி, வழக்கறிஞர் கணேஷ்குமார், சினிமா பட அதிபர் தயாரிப்பாளர் ரேஸ் கோர்ஸ் ரகுநாத் மற்றும் திமுக மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img