fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சிவில், சிஎஸ்இ ஏஐஎம்எல், சிஎஸ்இ, இசிஇ, எம்டிஇ துறை சார்பில் 20வது தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு நடந்தது.

இதனை இந்திய விமான நிலைய ஆணைய திருச்சி சர்வதேச விமான நிலைய உதவி மேலாளர் (விமானப் போக்குவரத்து மேலாண்மை) கே.ஆர்.தீபக் தொடங்கி வைத்தார்.

கல்லூரி தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், அறக்கட்டளை உறுப்பினர் எம்.யுவராஜா, முதல்வர் எம்.ஜெயராமன் ஆகியோர் பேசினர். இந்நிகழ்ச்சியில் 45 கல்லூரி களைச் சேர்ந்த 245 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img