fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆண்டு விழா

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆண்டு விழா

ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் ஆண்டு விழாவையொட்டி கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டு கட்சியினருக்கு சேலைகள் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் வழங்கினார்.

அருகில் இளைஞர் அணி மாநில தலைவர் யுவராஜ் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகர், வடக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img