கோவை புனித சவேரியார் நற்பணிக் குழு அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்வு நடந்தது. தலைவராக ஜோசப், துணைத் தலைவராக ஜார்ஜ் பிரிட்டோ ரென்னி, செயலாளராக பீட்டர் லியோனார்டு, துணைச்செயலாளராக தாமஸ், பொருளாளராக டேனியல் ஜெகராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டனர்.



