fbpx
Homeபிற செய்திகள்கிரடாய் கூட்டமைப்பின் பொருளாளராக பதவி ஏற்ற சதாசிவம்

கிரடாய் கூட்டமைப்பின் பொருளாளராக பதவி ஏற்ற சதாசிவம்

கிரடாய் கூட்டமைப்பின் பொருளாளராக பதவி ஏற்ற கிரீன் பீல்ட் சேர்மன் சதாசிவத்துக்கு கூட்டமைப்பு தேசிய துணை தலைவர் லயன் ச.செந்தில்குமார் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். அருகில் மோகன்ராஜ் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img