fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ‘எ ராயல் நெஸ்ட்’ சீனியர் சிட்டிசன், ரிசார்ட் வில்லா திட்டம் அறிமுகம்

கோவையில் ‘எ ராயல் நெஸ்ட்’ சீனியர் சிட்டிசன், ரிசார்ட் வில்லா திட்டம் அறிமுகம்

சபரி கன்ஸ்டிரக்ஷன்ஸ் டெக்னாலஜீஸ் பி.லிட். நிறுவனம், கோவை – பொள்ளாச்சி சாலையில், சூலக்கல்லில் ‘எ ராயல் நெஸ்ட்’ எனும் சீனியர் சிட்டிசன் மற்றும் ரிசார்ட் வில்லாக்களுக்கு ஏற்ற கேட்டட் கம்யூனிட்டி புராஜெக்டை அறிமுகம் செய்துள்ளது.

அண்மையில் நடந்த இதன் துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் பங்கேற்றனர். குத்து விளக்கேற்றி அவர்கள் துவக்கி வைத்தனர்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் கே.மாதேஸ்வரன், சபரி கன்ஸ்டிரக்ஷன்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.வெங்கடாசலபதி, இயக்குநர்கள் அருண், பிரீத்தி அருண், யாவி ஷெல்டர்ஸ் சண்முகம், வி.ஜி.விளம்பர நிறுவன உரிமையாளர் வி.கீதா மற்றும் பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img