கோவை காருண்யா நகரில் உள்ள Bro.D.G.S.தினகரன் கலையரங்கத்தில் ‘சிறப்பு ஆசீர்வாதக் கூட்டம்’ நடைபெற்றது.
இதில் டாக்டர் பால் தினகரன் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினார். அருகில் டாக்டர்.இவாஞ்சலின் பால் தினகரன், திருமதி.ஸ்டெல்லா ரமோலா ஆகியோர் உள்ளனர். கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.