fbpx
Homeபிற செய்திகள்‘நிக்ஸி’ டிஜிட்டல் சுதந்திரம்

‘நிக்ஸி’ டிஜிட்டல் சுதந்திரம்

நேஷனல் இண் டர்நெட் எக்சேஞ்ச் ஆஃப் இந்தியா (NIXI) “ஹர் கர் டிஜிட்டல் ஹர் ஜீவன் டிஜிட்டல்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை அறிவித்துள்ளது.
அவர்கள் ஒரு வருடத் திற்கு 75 ரூபாய்க்கு .in மற்றும் .பாரத் டொமைன்கள் வழங்குகிறார்கள்.

இந்த பிரச்சார சலுகை ஆக.20 வரை கிடைக்கும்.இந்த முயற்சி எம்எஸ்எம்இ, ஸ்டார் அப்கள், தொழில் நுட் பம், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் உள்ளிட்ட தொழில் கள் டிஜிட்டல் மயம £க் கலை அதி கரிக்க உத வும். மேலும் இந்த சலுகை ஒவ்வொரு குடிமகனும் டிஜிட்டல் சுதந்திரம் பெறவும், நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பங்களிக்கவும் அனுமதிக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.registry.in

படிக்க வேண்டும்

spot_img