மிகப்பெரிய நகைக் குழுமங்களில் ஒன்றான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
ஜெம் அண்ட் ஜூவல்லரி எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில்(GJEPC) ஏற்பாடு செய்திருந்த48-வது இந்திய ஜெம் அண்ட் ஜூவல்லரி விருதுகள் (IGJA) 2021-ல், நிறு வன ரோல்ஸில் அதிகமான வேலை வாய்ப்பு மற்றும் ஆண்டின் உலகளாவிய சில்லறை விற்பனையாளர் விருது,IGJA விருதுகள் ஜெம்கள் மற்றும் ந¬ கத் துறையில் மிகவும் மதிப்பு மிக்க விருதுகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
GJEPC 1973-ம் ஆண்டு முதல் ஜெம் கள் மற்றும் நகைத் தொழிலுக்கான இந்த மதிப்புமிக்க வருடாந்திர விருதுகளை, முன்னணி ஏற்றுமதியாளர் களின் முன்மாதிரியான சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் சிறந்த ஏற்றுமதி செயல் திறனுக்காகவும், வர்த்தகத்திற்கு நிதியளிக்கும் சிறந்த இறக்குமதி யாளர்கள் மற்றும் வங்கிகளை கௌரவிப்பதற்காவும் ஏற்பாடு செய்து வருகிறது.
Ernst & Young LLP உலகின் முன்னணி பன்னாட்டு தொழில்சார் சேவை வழங்குனர்களில் ஒன்ற £ன மிநியிகி-ன் அறிவுசார் பார்ட்னராகும்.
மும்பையில் நடை பெ ற்ற விழாவில், இந்தியா ஆபரேஷ ன்ஸ் நிர்வாக இயக்குநர் ஆஷர் ஓ மற்றும் மலபார் குழுமத் தின் துணைத் தலைவர் கே.பி.அப்துல் சலாம் ஆகி யோர் விருதுகளைப் பெற்றனர்.
“48-வது ஐஜிஜேஏ 2021-ல் மதிப்புமிக்க விருதுகளை வென்றது பெரிய கவுரவமாகும். இந்த விருதுகள் உலகளாவிய எங்களின் வலுவான இருப்பையும், வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் அனுபவத்துடன் சேவை செய்ய திறமையான பணியாள ர்களை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறது” என்று மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி.அஹ மது கூறினார்.
10 நாடுகளில் செயல்படும் பல்வகை வணிகக்குழுமமான மலபார் குழுமம் தற்போது 14 ஆயிரத்துக்கும் மேற் பட்ட பணியாளர்களைக் கொண்டு ள்ளது. மலபார் குழுமம் 10 நாடுகளில் 280-க்கும் மேற் பட்ட ஷோரூம்களைக் கொண்டுள்ளது.
மேக் இன் இந்தியா, மார்க்கெட் டு தி வேர்ல்ட் என்ற பார்வையினை உருவகப்படுத்துகின்றது. மலபார் குழுமம் உள்ளூர் பார்வையாளர் களுக்கு வாடிக் கையாளர்களை எதிர்கொள்ளும் பிராண்டாக தனித்துவமான அடைய £ளத்தை உருவாக்க முடிந்தது.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் இந்தியா முழுவதும் 60 ஷோரூம்களும் மற்றும் வெளி நாடுகளில் 97 ஷோரூம்களையும் தொடங்க உள்ளது.
இது 2023 மார்ச்சுக்குள் நிறுவனத்தின் மொத்த ஷோரூம் எண்ணிக்கையை 373 ஆக உயர்த்தும் மற்றும் நிறுவனம் 13 நாடுகளில் அதன் வலுவான இருப்பைக் கொண்டிருக்கும்.



