கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக சிக்கன நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, சொற்றொடர் போட்டி, பேச்சு போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உள்ளார்.



