fbpx
Homeபிற செய்திகள்கோவை: முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை: முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சமீரன் வழங்கினார்.

அருகில் உதவி இயக்குநர்(முன்னாள் படைவீரர் நலன்) மேஜர் சி.சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img