fbpx
Homeபிற செய்திகள்சிவகங்கை: மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

சிவகங்கை: மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img