fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி: காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி: காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img