fbpx
Homeபிற செய்திகள்பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்- III தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப் பணியினை கோவை மாநகராட்சி ஆணையாளர்...

பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்- III தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப் பணியினை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதியில் பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம்& மிமிமி ரூ.134 கோடியில் மதிப்பீட்டில் தலைமை நீரேற்றும் நிலையம் கட்டுமானப் பணியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சாம்ராஜ், மாநகராட்சி உதவி பொறியாளர் பாலச்சந்தர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img