Homeபிற செய்திகள்சூலூரில் பட்ஜெட் விளக்க திமுக பொதுக்கூட்டம்

சூலூரில் பட்ஜெட் விளக்க திமுக பொதுக்கூட்டம்

சூலூரில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் சூலூர் அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது. சூலூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் மன்னவன் வரவேற்புரையாற்றினார்.

கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமை யேற்றார். இதில் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் தமிழன்பிரசன்னா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் ஆட்சி நாளை உலகை ஆளும் என பேசினார். இதில் முன்னாள் அமைச் சர் பொங்கலூர் பழனிச்சாமி, கழக பேச்சாளர் குத்தூசிகுருசாமி ஒன்றிய பொறுப்பாளர்கள் தளபதி முருகேசன், சன் ரா ஜேந்திரன், மகாலிங்கம், கருமத்தம் பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், பேரூராட்சி தலைவர்கள் தேவிமன்னவன், புஷ்பலதா ராஜ கோபால், இருகூர் சந்திரன், பள்ளபாளையம் செல்வராஜ், பட்டணம் கோமதி செல்வராஜ், சூலூர் கவுன்சிலர் விஜயகுமார், சிபி செந்தில், சூலூர் பேரூராட்சி துணைத்தலைவர்சோலை கணேஷ் நன்றி, ற்றும் மாவட்ட , ஒன்றிய நகர, பேரூராட்சி கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img