fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் ஒப்பந்த பணியாளர் நிரந்தரம் தொடர்பான கூட்டம்

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் ஒப்பந்த பணியாளர் நிரந்தரம் தொடர்பான கூட்டம்

தமிழ்நாடு மின்கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் ஒப்பந்த பணியாளர் நிரந்தரம் தொடர்பான கூட்டம் அவினாசி மின்வாரிய ஓய்வு பெற்ற பணியாளர் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் மாநில சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினர் சின்னகண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தொ.மு.ச திட்ட அமைப்பாளர் தனபால், திட்ட துணை அமைப்பாளர் சுவாமிநாதன், பி.பரமசிவம், அவிநாசி கோட்ட துணை அமைப்பாளர் பி.முருகன், திருப்பூர் கோட்ட துணை அமைப்பாளர் ஜெயகணேஷ், உமாநாத், செந்தில்நாதன், மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img