Homeபிற செய்திகள்நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்து ஆலோசனை

நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்து ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட கலெக்டர் அரவிந்த், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருட்கள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img