Homeபிற செய்திகள்பேருந்தில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக்கண்காட்சி

பேருந்தில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக்கண்காட்சி

தருமபுரி மாவட்டம் திருப்பத்தூர் சாலை, கிருஷ்ணாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img