செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், ராமேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பயனாளிகளுக்கு பொது நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.