Homeபிற செய்திகள்சேலம்: வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம்

சேலம்: வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

உடன் வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) பாலையா, வேளாண்மை துணை இயக்குநர் (விற்பனை) நாசர், தோட்டக்கலை உதவி இயக்குநர் யமுனா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செல்வமணி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img