Homeபிற செய்திகள்நீலகிரி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img