fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் கூட்டுறவு மருந்தகத்தினை துவக்கி வைத்த கலெக்டர்

விருதுநகரில் கூட்டுறவு மருந்தகத்தினை துவக்கி வைத்த கலெக்டர்

விருதுநகரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு மருந்தகத்தினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img