fbpx
Homeபிற செய்திகள்விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்

விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பாக மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனத்தினருடனான ஆலோசனைக்கூட்டம்
மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img