fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் தூசூர் ஏரியில் நீர் நிரம்பி கலிங்கு வழியாக உபரி நீர் வழிந்தோடுவதை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் தூசூர் ஏரியில் நீர் நிரம்பி கலிங்கு வழியாக உபரி நீர் வழிந்தோடுவதை கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், தூசூர் ஏரியில் நீர் நிரம்பி கலிங்கு வழியாக உபரி நீர் வழிந்தோடுவதை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img