fbpx
Homeபிற செய்திகள்அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாம்

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா வளாகத்தில் நடைபெற்ற ரத்ததான முகாம்

அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவையொட்டி, நேற்று பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனை பொள்ளாச்சி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சதீஷ்குமார் துவக்கி வைத்து ரத்த தானம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img