கோவை மாவட்டம் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மக்களை நேரடியாக சந்தித்து மருத்துவம் மேற்கொள்ள ஏதுவாக 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
அருகில் மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அருணா ஆகியோர் உள்ளனர்.



