fbpx
Homeபிற செய்திகள்அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூரில் மாவட்ட வங்கியாளர் குழுமம் நடத்திய வாடிக்கையாளர் தொடர்பு முகாமை ...

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூரில் மாவட்ட வங்கியாளர் குழுமம் நடத்திய வாடிக்கையாளர் தொடர்பு முகாமை திறந்து வைத்தார்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், தெற்கு வட்டம் காயத்ரி மஹாலில் மாவட்ட வங்கியாளர் குழுமம் அனைத்து வங்கிகளுடன் இணைந்து நடத்தும் மாபெரும் வாடிக்கையாளர் தொடர்பு முகாமினை திறந்து வைத்தார்.

உடன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img