fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் நொய்யல் ஆற்றுப்படுகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் நொய்யல் ஆற்றுப்படுகையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் முத்துசாமி வீதி, நொய்யல் ஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

படிக்க வேண்டும்

spot_img